விமான ஊழியருடன் கிலானி மகன் மோதல்
லாகூரிலிருந்து கராச்சி சென்று கொண்டிருந்த விமானத்தில் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகனுக்கும், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மேலும்
வான்கடே ஸ்டேடியத்தில் நுழைய ஷாருக்கானுக்கு 5 ஆண்டுகள் தடை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நித்யானதாவை கைது செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுரை மேலும்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. மேலும்
ஹிலாரி – பீரிஸ் இன்று பேச்சு
அமெரிக்கா பறந்துள்ள வெளி நாட்டு அமைச்சர் பீரிஸ் இன்று ஹிலாரியுடன் பேசுகின்றார். இந்த பேச்சுவார்த்தையில் ஹிலாரி கிளிங்டன் அவர்கள்; மேலும்
பிரான்சில் எழுச்சியுடன் நடந்த முள்ளிவய்க்கால் நிகழ்வு
பிரான்சின் வரலாற்றுப் புகழ்மிக்க மனித உரிமைச் சதுக்கத்தில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாகவும் இடம்பெற்றது. மேலும்
துப்பாக்கியில் தம்மடிக்கும் விஜய் மீது நடவடிக்கை – பாமகவின் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்!
மத்திய அரசின் சட்ட விதிகளை மீறி துப்பாக்கி திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பசுமைத்தாயகம் வலியுறுத்தியுள்ளது. மேலும்
வயிற்றுக்குள் வெடிகுண்டு.. தீவிரவாதிகள் பிளான்: உஷார் நிலையில் அமெரிக்கா
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் நினைவு நாளையொட்டி தீவிரவாதிகள் ஆபரேஷன் மூலம் தங்கள் உடலுக்குள் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விமானங்களை தகர்க்கலாம் என்பதால் அமெரிக்காவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்
எங்கு போனாலும் ‘தாறுமாறாக திரிந்த’ மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!
படு வேகத்தி்ல் பாய்ந்து வரும் காற்றாலை மின்சாரம்-கரண்ட் ‘கட்’ வெகுவாக ரத்து!
தமிழகத்தில் நேற்று பல பகுதிகளில்மின் வெட்டு வெகுவாக குறைந்திருந்தது. சில இடங்களில் முழுமையாகவே மின்வெட்டு ரத்து செய்யப்பட்டிருந்தது. ஏன் இப்படி என்று மக்களுக்குப் பெரும் குழப்பம். ஆனால், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அபரிமிதமாக வருவதால்தான் மின்வெட்டு பெருமளவில் குறைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும்
பாலியல் வக்கிரம்: இலண்டன் பிக்கு குற்றவாளி எனத் தீர்ப்பு
பாலியல் குற்றம் புரிந்ததாக உறுதி செய்யப்பட்டு பிக்கு ஒருவர் இலண்டனில் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரிட்டனில் உள்ள பிரபல பௌத்த பிக்குகளில் ஒருவரான பகலகம சோமரட்ண பிக்குவே இப்படி குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஐஸில்வேர்த் கிரவுண் நீதிமன்றம் கூறுகின்றது.. மேலும்
கருணாநிதி தனி ஈழம் கேட்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை: வைகோ தாக்கு
திமுக தலைவர் கருணாநிதி தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று கூறுவது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும்
ஆப்கானிஸ்தானில் ஓபாமா ரகசிய பயணம்: பல இடங்களில் குண்டு வெடிப்பு
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரகசியமாக நேற்றிரவு ஆப்கானிஸ்தான் வந்தார்.இந் நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்தன. மேலும்
மதுரை குண்டுவெடிப்பு-மக்கள் உஷார்படுத்தியும் மெத்தனமாக இருந்த போலீஸார்!
மதுரை அண்ணாநகரில் சைக்கிள் குண்டு வெடித்த சம்பவத்தில் போலீஸாரின் அஜாக்கிரதை மிகப் பெரிய அளவில் இருந்தது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. மக்கள் சம்பந்தப்பட்ட சைக்கிள் குறித்து போலீஸாருக்கு ஏப்ரல் 26ம் தேதியே தகவல் கொடுத்துள்ளனர். அதேபோல தொலைக்காட்சி செய்தியாளர் மேலும்
சாதிவாரி சென்ஸஸ்: மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என எதுவும் கூறலாம்!
சாதிவாரியான கணக்கெடுப்பில் சாதி என்ற கேள்விக்கு யாராவது மனித சாதி, ஆண் சாதி, பெண் சாதி, சாதி இல்லை என்று எதை கூறினாலும் அப்படியே ஏற்க வேண்டும் என்று இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்

