
நம்மிடையே அதிகப்படியான சமுதாயஅமைப்புகள் ஏன்?
சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள்… இன்றைய நாளில், நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய பல்வேறு அமைப்புகள் உருவாகியுள்ளன! அதில் ஒருசில அமைப்புகள், தங்களின் பதிவுகளை முறையாக புதுப்பிக்கவும் இல்லை என்பது உண்மையே! பதிவு செய்யப்பட்ட பல அமைப்புகள், […]